Header Ads

foods-to-improve-sperm-motility-and-morphology ஆண்கள் தாதுபலம் பெற







முழுவிவரம் அறிய காணொளியை பார்க்கவும் 
ஆண் மலட்டுத்தன்மைக்குக் காரணமாவதில், விந்தின் வடிவத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு. அது சரியான வடிவத்தில் இல்லையென்றால், கருவுறுதலுக்குப் பயன்படாது. துல்லியமான விந்தின் தலை வட்டமாகவும் (Oval), அதன் வால் நீளமாகவும் இருக்கும்

பெண்ணின் கருமுட்டையைச் சென்று சேரப் போதுமான வேகம் விந்துக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் கருவுறுதல் முறையாக நடக்கும். இந்த அசைவும் இயக்கமும் சீராக இல்லையென்றால், விந்து கர்ப்பப்பையை நோக்கிச் செல்லத் தடுமாறும். சரியாக கருமுட்டையைச் சென்று சேராது. அதனாலும் கருவுறுதல் நிகழாமல் போகலாம். 

பொதுவாகவே, விந்தில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் விந்தணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும் மோசமான ஃப்ரீ ராடிக்கல்ஸிடம் (Free Radicals) இருந்து பாதுகாப்பவை. இந்த இயற்கையான பாதுகாப்பு சீர்குலையும்போது, விந்தணுவில் பாதிப்பு ஏற்படும். அதனால், ஆண்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பிய உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
Powered by Blogger.