Header Ads

cough cold home remedy in tamil வறட்டு இருமல் கரையாத நெஞ்சுசளி போக பக்கவிளைவுகள் இல்லாத வீட்டுவைத்தியங்கள்





மழை காலம், பருவ மாற்றம் தொடங்கும்போது சளி, இருமல் ,காய்ச்சல் வருவது இயல்பு. ஆனால் அவை வைரஸ் தொற்றுகளாக இருப்பின் உடனடி சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியம். அப்படி தொற்றுகள் இல்லை சாதாரண இருமல் சளி தான் என்றாலும் அவை கட்டாயம் முன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் வரையிலும் நீடிக்கும். அந்த நாட்களில் உங்களை எப்படி பாதுகாப்பாக பராமரித்துக்கொள்வது என்று பார்க்கலாம்

பயம் தேவையில்லை : சளி இருமல், காய்ச்சல் என பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றை எதிர்கொள்ளும் பக்குவத்தை தெரிந்துகொள்ளுங்கள். சாதாரண நாட்களை காட்டிலும் இந்த சமயத்தில்தான் உங்களுக்கு அதிக ஆற்றல் அவசியம். அப்போதுதான் தொற்றுகளை எதிர்த்து போராட முடியும். நிலைமை மோசமாக இருக்கும் சமயத்தில் பள்ளி, கல்லூரி அலுவலகத்திலிருந்து விடுமுறை கேட்டு வீட்டில் நன்கு ஓய்வு எடுங்கள்.
Powered by Blogger.